அழகியபூமி
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

இது அற்புதமான அழகிய பூமி . . .

"அன்பு இதயங்களே உங்களுக்கு எம் அழகிய பூமியின் இனிய வணக்கங்கள்" இணைய தளத்தில் இணைந்ததற்கு நன்றியும், பாராட்டுகளும், வாழ்த்துக்களும்., வளா்ச்சிக்கு உதவுங்கள்..........
வணக்கம்
அன்பு தோழமைகளே உங்களை அழகியபூமி வரவேற்கிறது
கிறிஸ்தவ பாடல்கள்
தமிழ் விவிலியம்
பார்வையிட்டோர்
Website counter

You are not connected. Please login or register

புனித குழந்தை தெரசா ஆலயம்

Go down  Message [Page 1 of 1]

brightbharathi



புனித குழந்தை தெரசா ஆலயம் Rosary-hill-way-top-viewபுனித குழந்தை தெரசா ஆலயம் கண்டன்விளையில் 3 பெரிய தேர்களும், பிரான்சிலிருந்து புனிதையின் சொந்த சகோதரிகளால் அனுப்பிவைக்கப்பட்ட 2 பெரிய மணிகளும், ரோமிலிருந்து அனுப்பிவைக்கப்பட்ட புனிதை மற்றும் கார்மல் அன்னையின் சொருபமும் வைக்கப்பட்டுள்ளது. பிரான்சிலிருந்து புனிதையின் சொந்த சகோதரிகளால் அனுப்பிவைக்கப்பட்ட 2 பெரிய மணிகளிலும், நான் அனைத்து இந்தியரையும் சிறுமலருக்கு வணக்கம் செலுத்த கண்டன்விளைக்கு அழைப்பேன் என்று ஆங்கிலத்தில் பொறித்து வைக்கப்பட்டுள்ளது. இயற்கை எழில் கொஞ்சும் கண்டன்விளையில் ஜெபமாலை அன்னைக்கென்று ஒர் ஆலயம் புனிதையின் கோயிலுக்கு எதிரில் ஜெபமாலை-மலையில் உள்ளது. இந்ந ஆலயம் பொன்விழா கண்ட ஆலயங்களில் ஒன்று, 100 ஆண்டுகளை கடந்து வானுயர எழுந்து நிற்கும் ஆலயம் கொண்டஊர் கண்டன்விளையே அழகியபூமியின் அமைவிடம் என்பதும் பெருமைக்குறிய ஒன்று. மேலும் விபரங்களுக்கு ஆலய இணையதள முகவரியை பார்க்கவும்.புனித குழந்தை தெரசா ஆலயம் Church-top-view-1
www.thereseofkandanvilai.info
and www.alagiyaboomi.forumta.net
என்றும் அன்புடன் ப.பிரைட்பாரதி

http://www.kavikuyil.yolasite.com

Back to top  Message [Page 1 of 1]

Permissions in this forum:
You cannot reply to topics in this forum